Tamil Nadu Cooking measurement
1/16 படி = வீசம்படி = அரை டம்ளர்
1/8 படி = 1 ஆழாக்கு = 1 டம்ளர் = அரைக்கால் படி = 200 மி.லி.(உத்தேசமாக)
1/4 படி = கால் படி = 2 டம்ளர்
1/2 படி = அரை படி = 4 டம்ளர்
3/4 படி = முக்கால் படி = 6 டம்ளர்
1 படி = ஒரு படி = 8 டம்ளர்
1/4 படி = கால் படி = 2 டம்ளர்
1/2 படி = அரை படி = 4 டம்ளர்
3/4 படி = முக்கால் படி = 6 டம்ளர்
1 படி = ஒரு படி = 8 டம்ளர்
பாத்திரக் கடைகளில் எவர்சில்வர் ஆழாக்கு கிடைக்கும்.
1/16 படி(வீசம்படி), 1/8 படி(1 ஆழாக்கு=அரைக்கால் படி), 1/4 படி(கால் படி) வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
1 டேபிள் ஸ்பூன் = 3 டீஸ்பூன்
1 கப் = 16 டேபிள் ஸ்பூன்
1 கப் பால் = 250 மில்லி லிட்டர்
கப் மிளகு = 100 கிராம்
1 கப் மாவு = 125 கிராம்
1 கப் வெண்ணை = 250 கிராம்
1 கப் அரிசி = 250 கிராம்
3 டீஸ்பூன்கள் = 1 டேபிள் ஸ்பூன்
1 டேபிள் ஸ்பூன் = 3 டீஸ்பூன்
1 கப் = 16 டேபிள் ஸ்பூன்
1 கப் பால் = 250 மில்லி லிட்டர்
கப் மிளகு = 100 கிராம்
1 கப் மாவு = 125 கிராம்
1 கப் வெண்ணை = 250 கிராம்
1 கப் அரிசி = 250 கிராம்
3 டீஸ்பூன்கள் = 1 டேபிள் ஸ்பூன்
wow fantastic app you can try SuperCity Mod Apk
ReplyDelete